தமிழ்நாடு

காலாவதியான மருந்துகள்: பறக்கும் படை அமைக்க உயர் நீதிமன்றம் அறிவுரை

DIN

காலாவதியான மருந்து விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து விநியோகத்தை தடுக்க திடீர் சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், பயோ மெட்ரிக் முறையை பின்பற்றவும் யோசனை தெரிவித்துள்ளது. 

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் காலாவதியான மருந்து விநியோகத்தை தடுக்க பறக்கும் படை அமைத்து திடீர் சோதனை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT