தமிழ்நாடு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!

தமிழக முழுவதும் மின் பயனாளர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கு திங்கள்கிழமை முதல்(நவ.28) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

DIN

தமிழக முழுவதும் மின் பயனாளர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கு திங்கள்கிழமை (நவ.28) முதல் டிசம்பர் 31 ஆம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாள்கள், அரசு விடுமுறைக நாள்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

இதையும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?

சிறப்பு முகாம்களுக்குச் செல்வோர் தங்களது கைப்பேசி, அசல் ஆதார் அட்டை, மின் கட்டண அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

SCROLL FOR NEXT