காலமானார்: ஆர். சுந்தரம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த ஆர். சுந்தரம் (71) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த ஆர். சுந்தரம் (71) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவருக்கு திருநெல்வேலி தினமணி பதிப்பில் களக்காடு பகுதி செய்தியாளராக பணியாற்றும் சு. ராமையா உள்பட இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.
இதையும் படிக்க: பிக்பாஸில் இருக்கும் ரச்சிதா குறித்து பதிவிட்ட அவரது முன்னாள் கணவர் தினேஷ்
Advertisement
அவருடைய இறுதிச்சடங்கு களக்காடு வியாசர்புரம் அண்ணா சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 94423 32326