முகப்பு
தமிழ்நாடு

நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை(அக்.16) மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2022 at 4:05 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை(அக்.16) மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் அக்.17 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளவுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.