தமிழ்நாடு

பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 102 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.  

DIN


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 102 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.  

பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வார முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) 102 புள்ளிகள் அதாவது 0.18% அதிகரித்து 58,022 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 17,211 ஆகவும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.  

முந்தைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 57,919 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 17,185 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT