தமிழ்நாடு

நவம்பர் 1-ல் கிராம சபைக் கூட்டம்

DIN

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் 12,525 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22ஆம் தேதி (தண்ணீர் தினம்),  நவம்பர் 1 ஆம் தேதி என ஆண்டுதோறும் 6 நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி, நவம்பர் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT