தமிழ்நாடு

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிய புதிய செயலி அறிமுகம்

சென்னையில் ஏற்படும் சாலை மூடல்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிய புதிய செயலியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடக்கி வைத்தார்.

DIN

சென்னையில் ஏற்படும் சாலை மூடல்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிய புதிய செயலியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடக்கி வைத்தார்.

வாகன ஓட்டிகள் சாலை மூடல் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்து கூகுல் மேப்பில் வழியாக தெரிந்துக் கொள்ள 'Road Ease'  என்ற புதிய செயலியை  சங்கர் ஜிவால் தொடக்கி வைத்தார்.

மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக எங்கெல்லாம் சாலைகள் மூடப்பட்டு உள்ளதையும், மாற்றுப்பாதைக் குறித்தும் நிகழ்விடத்தில் இருந்து இந்த செயலியைக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

SCROLL FOR NEXT