கோப்புப்படம் 
தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு

இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? 

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

கொள்கை வழிகாட்டதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில காலநிலை மாற்ற செயல் திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்துவதற்கான வழகாட்டுதலை குழு தயாரிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் மாண்டெக் சிங் அலுவாலியா, ஆதார் ஆணைய முன்னாள் தலைவர் நந்தன் நீலகேனி நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. சுற்றுச்சூழல் செயல் இயக்குநரான நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹிம் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவை தலைவர் நிர்மலா ராஜா குழுவில் உள்ளனர்.

தமிழக அரசின் மூத்த செயலாளர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுநர்கள் குழுவினர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

கூலி படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!

SCROLL FOR NEXT