தமிழ்நாடு

முத்துராமலிங்கத் தேவா் பிறந்த நாள்: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

மதுரை - கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 115-ஆவது ஜயந்தி விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவினையொட்டி மதுரை - கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் 
ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
தாய்நாட்டின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்பணித்து, ஆன்மீகத்தையும், நாட்டையும் இருகண்களாய் போற்றிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT