தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய தலைமை நீதிபதி  முனீஸ்வர் நாத் பண்டாரி வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். 

எம்.துரைசாமி செப்டம்பர் 13 ஆம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில்  இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறவையே... அனுபமா பரமேஸ்வரன்!

இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும்! - விமானப் போக்குவரத்து அமைச்சகம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: பறிமுதல் வாகனங்கள் டிச.22, 23இல் பொது ஏலம்

மாணவர்கள் கவனத்துக்கு.. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!

எடப்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!

SCROLL FOR NEXT