அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரபட்டுள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தொடுத்த வழக்கில் செப்.19க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: நஞ்சராயன் ஏரி பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக பிரபாகர் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.