தமிழ்நாடு

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு: இன்று முதல் அமல்

தமிழகத்தில் உள்ள ஆவினில் 8 இனிப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் உள்ள ஆவினில் 8 இனிப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆவினில் 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45-ரூ.50, 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.40-ரூ.45 ஆக அதிகரித்துள்ளது. 100 கிராம் கோவாவின் விலை ரூ.45-ரூ50 மற்றும் 100 கிராம் டேட்ஸ் கோவாவின் விலை ரூ.50-ரூ.60 ஆக அதிகரித்துள்ளது.

500 கிராம் ஸ்வீட்லெஸ் கோவா விலை ரூ.260-ரூ300, 100 கிராம் மில்க் பேடா ரூ.47-ரூ.55 ஆக அதிகரித்துள்ளது. ஆவினில் 250 கிராம் மைசூர்பா விலை ரூ.120-ரூ.140, 250 கிராம் பிரிமியம் மில்க் கேக் விலை ரூ.100-ரூ.120 ஆனது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆவினில் பால் பொருள்களை தொடர்ந்து இனிப்பு வகைகளை உயர்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT