தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் இன்று மாலைக்குள் கைது! சைலேந்திர பாபு

பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல் துறை இயக்குநர சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

DIN

பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல் துறை இயக்குநர சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய சைலேந்திர பாபு, தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ளக்கூடிய அளவுக்கு சூழல் இல்லை

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனால், பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT