முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் நியமனம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகனை நியமித்தது தமிழக அரசு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பூச்சி முருகன்
பகிர்:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகனை நியமித்தது தமிழக அரசு.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் நியமிக்கப்படுவார் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவராக துறைமுகம் காஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.