முகப்பு
தமிழ்நாடு

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: மின்சார ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூரை அடுத்த அரக்கோணம் அருகே திருவாலங்காட்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:26 AM
கோப்புப்படம்
பகிர்:

அரக்கோணம்: திருவள்ளூரை அடுத்த அரக்கோணம் அருகே திருவாலங்காட்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லக் கூடிய கோவை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் 4 ரயில்கள் நடுவழியீல் நிறுத்தப்பட்டுளள்ன. இதன் காரணமாக காலையில் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →