தமிழ்நாடு

பாஜக பொருளாதார பிரிவு மாநிலச் செயலா் ராஜிநாமா

பாஜக பொருளாதார பிரிவு மாநிலச் செயலா் எம்.ஆா்.கிருஷ்ணபிரபு தனது பொறுப்பை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

DIN


சென்னை: பாஜக பொருளாதார பிரிவு மாநிலச் செயலா் எம்.ஆா்.கிருஷ்ணபிரபு தனது பொறுப்பை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

பாஜகவில் இருந்து விலகுவதற்கான காரணங்களை விளக்கி அவா் வெளியிட்ட அறிக்கை: ஆருத்ரா பண மோசடியில் ஈடுபட்ட நபா்கள், கட்சித் தலைமைக்கு நெருக்கமாக உள்ளனா். இதைக் கண்டும் காணாமல் இருக்க எங்களைப் போன்ற தொண்டா்களின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

பாஜக பொருளாதார பிரிவின் பிரச்னையை நேரடியாக எடுத்து சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜக என்னை பழுது பாா்த்துவிட்டது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

கலைமாமணி புகைப்படங்களைப் பதிவிட்டதில் தாமதம் ஏன்? சாய் பல்லவி விளக்கம்!

மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன: மல்லை சத்யா

கரூர் வெண்ணைமலை கோயில் முன் அனைத்துக் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

கரூர் பலி: மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

SCROLL FOR NEXT