கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒத்திவைப்பு!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 5 ஆம் தேதி  வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்த நிலையில், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT