தமிழ்நாடு

தமிழகத்துக்கு புதிதாக 2 வந்தே பாரத் ரயில்கள்!

DIN

தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்மொழிவு அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை வழியில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேவின் ஐஆர்டிடிசி 2023-24 கலந்தாய்வு கூட்டத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வேவுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வழிகளில் இயக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT