தங்கம் 
தமிழ்நாடு

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!!

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000 -யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000 -யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இன்று(சனிக்கிழமை) சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 520 உயர்ந்து ரூ. 47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலமாக தங்கத்தின் விலை ரூ. 47,000- யைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 65 உயர்ந்து ரூ.5,915-க்கும் விற்பனையாகி வருகின்றது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை இன்று ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 83.50-க்கும் ஒரு கிலோ ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT