தமிழ்நாடு

ஆவடியில் வரலாறு காணாத மழை: 280 மி.மீ. பதிவு

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வரலாறு காணாத கனமழை பதிவாகியுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்து வருகின்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 288 மி.மீ. கனமழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:

ஆவடி - 280 மி.மீ.

சோழவரம் - 200 மி.மீ.

பொன்னேரி -190 மி.மீ.

செங்குன்றம் - 170 மி.மீ.

தாமரைப்பக்கம் - 170 மி.மீ.

கும்மிடிப்பூண்டி - 150 மி.மீ.

ஊத்துக்கோட்டை - 150 மி.மீ.

திருவள்ளூர் - 150 மி.மீ.

பூந்தமல்லி - 140 மி.மீ.

ஜமீன் கொரட்டூர் - 120 மி.மீ.

திருத்தணி - 120 மி.மீ.

பூண்டி - 120 மி.மீ.

திருவாலங்காடு - 100 மி.மீ.

பள்ளிப்பட்டு - 60 மி.மீ.

ஆர்கே பேட்டை - 40 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

SCROLL FOR NEXT