தமிழ்நாடு

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன்: லதா ரஜினிகாந்த்

DIN

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று (டிச. 26) ஆஜரானார். 

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், கோச்சடையான் பட விவகாரத்தில் என் பெயரை வேண்டுமென்றே தொடர்புப்படுத்தி வருகின்றனர். கோச்சடையான் வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

படிக்கபாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமர், முதல்வர் பங்கேற்பு!
  
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் அவர், இறுதியில் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததால் மிகவும் வருத்தப்பட்டேன் எனக் குறிப்பிட்டார். 

கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி இன்று (டிச. 26) உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT