முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:25 AM
கோப்புப்படம்
பகிர்:

அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக ஓ.பன்னீா்செல்வம் அணி சார்பில் பி.செந்தில்முருகன் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சிவகுமாரிடம் நேற்று தாக்கல் செய்தார். 

இந்த நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →