முகப்பு
தமிழ்நாடு

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீவிபத்து: இருவர் பலி!

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் தயமூர்த்தி  மற்றும் பெத்தக்கல்லு பகுதி சேர்ந்த கடை உரிமையாளர்  உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த தீவிபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →