முகப்பு
தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
கோப்புப்படம்
பகிர்:

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மழையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

நாளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.