முகப்பு
தமிழ்நாடு

ரூ.42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:37 PM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 உயர்ந்து ரூ.5,208 ஆக செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,208
1 சவரன் தங்கம்............................... 41,664
1 கிராம் வெள்ளி............................. 75.50
1 கிலோ வெள்ளி.............................75.500

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,191
1 சவரன் தங்கம்............................... 41,528
1 கிராம் வெள்ளி............................. 75.50
1 கிலோ வெள்ளி.............................75.500

புத்தாண்டு பிறந்ததில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதே விலையேற்றம் தொடர்ந்தால் விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்தை தாண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →