இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மீண்டும் கரோனா 
தமிழ்நாடு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மீண்டும் கரோனா

சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பிறகு புதுச்சேரியில் நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

DIN


புதுச்சேரி: சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பிறகு புதுச்சேரியில் நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 700 பேரிடம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து பேரில் மூன்று பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இருவரும் ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மாஹே மற்றும் காரைக்கால் பகுதிகளில் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் காரணமாக ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,75,531 ஆகப் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

முன்னணி பான் மசாலா குடும்பத்தின் மருமகள் தற்கொலை!

SCROLL FOR NEXT