மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை 77.61 அடியிலிருந்து 76.70 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை 77.61 அடியிலிருந்து 76.70 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 130 கன அடியிலிருந்து வினாடிக்கு 142 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கறுப்பு ரோஜாவின் கடைசி தரிசனம்!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 38.74 டி.எம்.சி ஆக உள்ளது.