தமிழ்நாடு

ஆக. 4ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

DIN

சென்னையில் வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. 

இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுரையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT