சிறப்பு அலங்காரத்தில் கெளமாரியம்மன் 
தமிழ்நாடு

கம்பத்தில் ஆடி வெள்ளி 2 ஆவது வாரம்: சிறப்பு அலங்காரத்தில் கெளமாரியம்மன்

தேனி மாவட்டம், கம்பத்தில் புகழ்பெற்ற கெளமாரியம்மன் ஆடி வெள்ளி 2 ஆவது வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

DIN


கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் புகழ்பெற்ற கெளமாரியம்மன் ஆடி வெள்ளி 2 ஆவது வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேனி மாவட்டம், கம்பத்தில் புகழ்பெற்றது அருள்மிகு கெளமாரியம்மன் திருக்கோவில். ஆடி வெள்ளிக்கிழமை 2 ஆவது வாரத்தை முன்னிட்டு கெளமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காலை முதலே பெண் பக்தர்கள் கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி அம்மனை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர். ஆங்கூர்பாளையம் சாமாண்டியம்மன், லோயர்கேம்ப் பகவதியம்மன், கூடலூர் துர்க்கையம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT