முகப்பு
தமிழ்நாடு

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்வு: அரசாணை

தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 

Updated On : 19 ஜூன், 2023 at 9:48 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 

கருணாநிதி நூற்றாண்டு  பிறந்தநாளையொட்டி பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு 

ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான கூடுதல் செலவினமான ஒரு கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.