துரைமுருகன் 
தமிழ்நாடு

விளக்கம் கேட்டு நெல்லை திமுக எம்.பி.க்கு நோட்டீஸ்!

நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

DIN

நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவரிடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

7 நாள்களுக்குள் பதிலளிக்க தவறினால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடையூறின்றி தற்காலிகக் கடைகளுக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

திட்டமிடப்படாத கட்டுமானங்கள்: வேடசந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பாதிப்பு!

தமிழ்நாடு -ஐரோப்பிய குறு, சிறு நிறுவனங்கள் மாநாடு

ஒட்டன்சத்திரம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விருப்ப எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

SCROLL FOR NEXT