தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை  வெளியிட்டுள்ளது.

DIN

குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

இதுதவிர, வன பயிற்சியாளர் பணிகள், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்ட கல்வி அலுவலர், உதவி வன பாதுகாவலர், நூலகர் பணியிடங்கள், புள்ளியியல் துறை உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT