முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வியாழக்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72 உயர்ந்து ரூ.43,496-க்கும், ஒரு கிராம் ரூ.9 உயர்ந்து, ரூ5,437-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.75.30-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →