முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்திய நாராயணா பிரசாத் ஆகிய 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார். 

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையில் 57 நீதிபதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →