தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு!- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

"பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு!" என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: "பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு!" என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முதல்வராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்ற நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 
நாம் செல்லுகின்றன திராவிட மாடல் பாதைக்கும் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று!

"ஏ தாழ்ந்த தமிழகமே!" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

கம்பீரா பால விபத்து: 27 நாள்களாக அந்தரத்தில் தொங்கிய லாரி பாதுகாப்பாக மீட்பு!

Uttarakhand வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்! பதைபதைக்கும் காணொலி!

SCROLL FOR NEXT