முகப்பு
தமிழ்நாடு

2023-24 பட்ஜெட்: முதல்வருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
கோப்புப் படம்
பகிர்:

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாலர் முருகானந்தமும் முதல்வரை சந்திக்க உடன் சென்றுள்ளார். இதில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →