தமிழ்நாடு

லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் திரைப்பட தயாரிப்பு  நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

சென்னையில் திரைப்பட தயாரிப்பு  நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லைகா நிறுவனத்தின் தொடர்புடைய 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் அமலாக்கத்  துறை சோதனையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டியூட் அதிகாரபூர்வ வசூல்..! நம்பமுடியாத அளவுக்கு வளரும் பிரதீப் ரங்கநாதன்!

ஜம்மு-காஷ்மீர்: ஹெராயினுடன் காவலர் கைது

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்!!

கரனின் அதிரடியை வீணடித்த மழை: நியூசி. - இங்கிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு!

SCROLL FOR NEXT