கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

DIN

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

மக்களவைத் தோ்தல், அதிமுக உறுப்பினா் சோ்க்கையை விரைவுபடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 

முன்னதாக, கடந்த ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லும் என்றும் கூறி அதிமுக சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய தோ்தல் ஆணையம் அங்கீகரித்து அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT