மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1237கன அடியிலிருந்து 1075 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1237கன அடியிலிருந்து 1075 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.7U அடியிலிருந்து 103.65அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.65 டிஎம்சியாக உள்ளது.