முகப்பு
தமிழ்நாடு

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

பொள்ளாச்சி அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
கோப்புப்படம்
பகிர்:

பொள்ளாச்சி அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையம் பகுதியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் சிவக்குமார், சஞ்சய், ரமேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →