முகப்பு
தமிழ்நாடு

வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:15 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →