முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  52.95 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 3 நவம்பர், 2023 at 8:47 AM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:46 AM

 
மேட்டூர் அணையின் நீர்மட்டம்  52.95 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,899 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,285 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.72 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.