மேட்டூர் அணை நீர்வரத்து 1,845 கன அடி
மேட்டூர் அணை நீர்வரத்து 1845 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணை நீர்வரத்து 1845 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 நிலவரப்படி 53.32 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,227 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,845 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.96 டிஎம்சியாக உள்ளது.
மழையளவு 8.20 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.