முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்  57.18  அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  வெள்ளிக்கிழமை காலை 57.18 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:19 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம்  வெள்ளிக்கிழமை காலை 57.18 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,971கன அடியிலிருந்து வினாடிக்கு 11, 445 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 22.63 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →