முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை தொடர் உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 45,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:24 AM
தங்கம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 45,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 20 பைசா உயர்ந்து ரூ.79.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.79,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5740

1 சவரன் தங்கம்............................... 45920

1 கிராம் வெள்ளி.............................   79.20

1 கிலோ வெள்ளி............................. 79200

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5730

1 சவரன் தங்கம்............................... 45840

1 கிராம் வெள்ளி.............................   79.00

1 கிலோ வெள்ளி............................. 79000

முழு கட்டுரையைப் படிக்க →