முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,240-க்கு விற்பனையாகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:26 AM
கோப்புப்படம்
பகிர்:


ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,240-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கம் ஞாயிற்றுக்கிழமை கிராம் ரூ.5,755-க்கும் பவுன் ரூ. 46,040-க்கும் விற்பனையானது. 

இந்நிலையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.5,755-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து கிராம் ரூ.81.50-க்கும், 1 கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →