முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  44.60 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  புதன்கிழமை காலை 44.60 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம்  புதன்கிழமை காலை 44.60 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,041 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,846 கன அடியாக  சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.58 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →