முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5132 கனஅடி!

மேட்டூர் அணை நீர்வரத்து 5, 132 கன அடியாக குறைந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:


 
மேட்டூர் அணை நீர்வரத்து 5, 132 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  சனிக்கிழமை காலை 47.33 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,714 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,132கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 16.17 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →