முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.40 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:


சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.5,705-க்கும், பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.45,640-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.6,225-க்கும், பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.49,800-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →