முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  50.50 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 50.50 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:


மேட்டூர்:  மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 50.50 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,496 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,855 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 18.12 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →